லங்கா IOC நிறுவனம் இன்று (17) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் இதன் புதிய விலை 142 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.