தூதுவர் சடலமாக மீட்கப்பட்டார்


இஸ்ரேலுக்கான சீனத் தூதுவர் டு வீ (Du Wei) இன்று (17) ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) உள்ள அவரது குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

58 வயதான டு வீ, இந்த வருட  பெப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான சீனாவின் தூதராக நியமிக்கப்பட்டார்.

அவரது மரணம் குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தூதுவர் சடலமாக மீட்கப்பட்டார் தூதுவர் சடலமாக மீட்கப்பட்டார் Reviewed by Editor on May 17, 2020 Rating: 5