அக்கரைப்பற்று-03, உடையார் வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் முஸ்தபா லெப்பை மாஸ்டர் இன்று (31) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இவர் ஜியா, குவைனா, முஹம்மட் ஆகியோரின் அன்பு தகப்பனாரும், யஹியா (Elens Trade Center), மர்ஹூம் இல்யாஸ் ஆசிரியர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இன்ஷாஅல்லாஹ் இன்று நண்பகல் 12.30மணிக்கு தைக்கா நகர் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.
இன்ஷாஅல்லாஹ் இன்று நண்பகல் 12.30மணிக்கு தைக்கா நகர் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.
முஸ்தபா லெப்பை மாஸ்டர் காலமானார்
Reviewed by Editor
on
May 31, 2020
Rating:
Reviewed by Editor
on
May 31, 2020
Rating: