பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் கைது


அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் இருவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வீதி ஒப்பந்தமொன்றை வழங்க ரூ. 3 இலட்சம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டிலயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் கைது பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் கைது Reviewed by Editor on May 28, 2020 Rating: 5