1441 ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை இன்று (22) தென்படவில்லை என சவூதி அரேபியா அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) புனித நோன்புப் பெருநாள் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.