வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்.... கட்டாயம் பாருங்கள்


தற்போதைய காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் வெள்ள அபாயங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு  களனி ஆறு, களு, நில்வலா கங்கை மற்றும் மீ-ஓயா, தெதுருஓயா ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு வௌ்ள அனர்த்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்.... கட்டாயம் பாருங்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்.... கட்டாயம் பாருங்கள் Reviewed by Editor on May 15, 2020 Rating: 5