தற்போதைய நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.