அட்டாளைச்சேனை அனீஸ் சவூதியில் காலமானார்


சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் தொழில் புரிந்து வரும், அட்டாளைச்சேனை-6ஆம் குறிச்சியைச் சேர்ந்த இஸ்மாலெப்பை அனீஸ் என்பவர் இன்று (15) வெள்ளிக்கிழமை சவூதி அரேபியா,ஜித்தா நகரில் காலமானார்.

இவர் சூர்த்தீன், சஹாப்தீன் (F&S இஸ்டோர் அக்கரைப்பற்று), றிபாய் மற்றும் முஹ்னி ஆகியோரின் சகோதரனுமாவார்.

தகவல்-
I.L.சஹாப்தீன் (சகோதரர்)
அட்டாளைச்சேனை அனீஸ் சவூதியில் காலமானார் அட்டாளைச்சேனை அனீஸ் சவூதியில் காலமானார் Reviewed by Editor on May 15, 2020 Rating: 5