குடிவரவு காரியாலயம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கண்டி கிளைக் காரியாலயம்  (PASSPORT OFFICE ) புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய அலுவலகத்தின் முகவரி-

Department of Immigration and Emigration - Kandy 
No 461 Peradeniya Rd, Kandy 20000
0815 624 470


https://maps.app.goo.gl/536Rtp3SEaWzxfmJ9
குடிவரவு காரியாலயம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குடிவரவு காரியாலயம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது Reviewed by Editor on May 29, 2020 Rating: 5