ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் காதர் இப்றாஹீம் காலமானார்


மருதமுனையை சேர்ந்த ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எச். காதர் இப்றாஹீம் இன்று (23) சனிக்கிழமை மாலை காலமானார்.

இவர் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் மாமனாரும், சட்டத்தரணி முஹம்மட் சஞ்ஜித் அவர்களின் அன்புத் தந்தையுமாவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 9.30 மணியளவில் நடைபெறும்.
ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் காதர் இப்றாஹீம் காலமானார் ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் காதர் இப்றாஹீம் காலமானார் Reviewed by Editor on May 23, 2020 Rating: 5