மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள கிணறு தீடீரென நீர் பொங்கி வழிந்த அதியசய சம்பவம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இதனை பார்வையிட மக்கள் கூட்டம் அதிகமாக வருவதனால், இவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கிணறு திடீரென பொங்கி எழுந்த அதிர்ச்சியில் மக்கள்
Reviewed by Editor
on
May 13, 2020
Rating:
