சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் பிரமாணம் செய்துகொண்டார்.
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவையடுத்து இந்த அமைச்சுப் பொறுப்பில் வெற்றிடம் ஏற்பட்டிருந்ததை அடுத்தே பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ இந்த அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்
Reviewed by Editor
on
June 01, 2020
Rating:
Reviewed by Editor
on
June 01, 2020
Rating:

