ACMC இன் நிந்தவூர் கருத்தரங்கு


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐந்தாம் இலக்க (5) வெற்றிவேட்பாளர் அஷ்ரப் தாஹிர் அவர்களை ஆதரித்து  நிந்தவூர் மீராநகர் வட்டாரத்திற்கான கருத்தரங்கு நேற்று (9) வியாழக்கிழமை மீராநகர் வட்டாரத்தில் இடம்பெற்றது.

இதன்போது மீராநகர் வட்டார பிரதேச சபை வேட்பாளர் ஆதம்பாவா (ஜெமீல்) உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ACMC இன் நிந்தவூர் கருத்தரங்கு ACMC இன் நிந்தவூர் கருத்தரங்கு Reviewed by Editor on July 10, 2020 Rating: 5