கத்தாரில் உள்ள இலங்கை தூதுவராலயம் விடுக்கும் தகவல்!!!!


(றிஸ்வான் சாலிஹூ)

கத்தாரில் தமது தொழில்வாய்ப்புகளை விட்டு நிறுத்தப்பட்டவர்கள், தொழிலை முடித்துக் கொண்டவர்கள்,  இராஜனாமா  செயத்தவர்கள் போன்றோர்களுக்கு  புதிய தொழில்வாய்ப்புகளை  பெற்றுக் கொடுப்பதற்கு தனியார், பொதுத்துறைகளிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது என்று கட்டாரில் இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

ஆகவே தமது தொழிலைவிட்டு நிறுத்தப்பட்டவர்கள், தொழிலை முடித்துக் கொண்டவர்கள், இராஜினாமா  செயத்தவர்கள் போன்றோர்கள் புதிய தொழில்களை பெற்றுக் கொள்வதற்காக கீழ் குறிப்பிட்ட இணைப்புக்கு சென்று உரிய  தகவல்களை வழங்கும்படி தூதரகம் கேட்டுள்ளது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSczt7CnvB4eMUK0tYWAs7lH1m2umi-C23Z0UFgAYdUGeEOVKw/viewform?usp=sf_link
கத்தாரில் உள்ள இலங்கை தூதுவராலயம் விடுக்கும் தகவல்!!!! கத்தாரில் உள்ள இலங்கை தூதுவராலயம் விடுக்கும் தகவல்!!!! Reviewed by Editor on July 12, 2020 Rating: 5