தபால்மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு


இராஜாங்கனை பிரதேசத்தில் நடக்கவிருந்த பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாகவே தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு தபால்மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு Reviewed by Editor on July 12, 2020 Rating: 5