(றிஸ்வான் சாலிஹூ)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட தேசிய காங்கிரஸின் சம்மாந்துறை வேட்பாளருமான பேராசிரியர். எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் அழைப்பின் பேரில், டாக்டர் ஏ.எம்.எம்.ஏ.றசீட் அவர்களின் தலைமையில்
மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (11) சனிக்கிழமை மாலை சம்மாந்துறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசியத்தலைவரும் சாத்வீக சமரின் புரட்சி நாயகனுமான முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ,தேசிய காங்கிரஸ் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் அலையுடன் சம்மாந்துறையில் தேசிய காங்கிரஸின் பொதுக்கூட்டம்
Reviewed by Editor
on
July 13, 2020
Rating:
Reviewed by Editor
on
July 13, 2020
Rating:








