ஜக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் விபத்தில் உயிரிழந்தார்


முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுபவருமான அஷோக வடிகமங்காவ இன்று (05) ஞாயிற்றுக்கிழமை மாலை வாரியபொலவில் நடந்த விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் விபத்தில் உயிரிழந்தார் ஜக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் விபத்தில் உயிரிழந்தார் Reviewed by Editor on July 05, 2020 Rating: 5