கொழும்பு துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்



கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கொழும்பு துறைமுக ஊழியர்கள்  வேலைநிறுத்தத்தில் Reviewed by Editor on July 02, 2020 Rating: 5