5 பெண் குழந்தைகள் ஒரு பிரசவத்தில்!!!

                     

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில்   ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை தாய் ஒருவர் வெள்ளிக்கிழமை (28)  பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய  பெண் ஒருவரே இவ்வாறு 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார் 

5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




5 பெண் குழந்தைகள் ஒரு பிரசவத்தில்!!! 5 பெண் குழந்தைகள் ஒரு பிரசவத்தில்!!! Reviewed by Editor on August 29, 2020 Rating: 5