(றிஸ்வான் சாலிஹூ)
விளக்கமறியல் கைதியாக உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி (பிள்ளையான்) தனது நாடாளுமன்ற கன்னி அமர்வில் பங்கேற்ற மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் நாளை மறுநாள் (20) நடைபெறவிருக்கும் இலங்கையின் புதிய பாராளுமன்ற அமர்வில் அவர் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி
Reviewed by Editor
on
August 18, 2020
Rating:
Reviewed by Editor
on
August 18, 2020
Rating:
