(றிஸ்வான் சாலிஹூ)
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ஷ இன்று (18) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை விளையாட்டுதுறை அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சரின் தந்தையும், இலங்கையின் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை வரலாற்றில் இளம் வயதில் நியமிக்கப்பட்டுள்ள விளையாட்டு துறை அமைச்சர் இவராவார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாமல் ராஜபக்ஷ கடமையை பொறுப்பேற்றார்
Reviewed by Editor
on
August 18, 2020
Rating:
Reviewed by Editor
on
August 18, 2020
Rating:


