தேசிய சூறா சபை ஏற்பாடு செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலும் இராப்போசனமும் இன்று (20) வியாழக்கிழமை இரவு கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷாரப்,இஷாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் , முஜீபுர் ரஹ்மான், பைசால் காசிம், ஹரிஸ், ஹாபீஸ் நஸீர் உள்ளிட்ட மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இராப்போசன நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்..
Reviewed by Editor
on
August 20, 2020
Rating:
Reviewed by Editor
on
August 20, 2020
Rating:
