சபை முதல்வராக அமைச்சர் தினேஸ் குணவர்தன நியமனம்

 

9ஆவது  பாராளுமன்றத்தின் சபை முதல்வராக (சபைத் தலைவர்) அமைச்சர் தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

9ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று (20) இடம்பெற்ற போதே இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

சபை முதல்வராக அமைச்சர் தினேஸ் குணவர்தன நியமனம் சபை முதல்வராக அமைச்சர் தினேஸ் குணவர்தன நியமனம் Reviewed by Editor on August 21, 2020 Rating: 5