(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று Royal Knights விளையாட்டு கழகத்தின் கடினப் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியும், அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை கையளிக்கும் நிகழ்வு, கழகத்தின் முகாமையாளரும் பிரபல தொழிலதிபருமான ஜனாப். ஜெரீன் அவர்களினால் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டும், சீருடையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக பிரபல கால்பந்து வீரர் ஜனாப். ஹனீபா அவர்களும், கழகத்தின் நிருவாகிகள், அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
Royal knights விளையாட்டு கழகத்திற்கு சீருடை வழங்கி வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
August 21, 2020
Rating:
Reviewed by Editor
on
August 21, 2020
Rating:


