அக்கரைப்பற்று நீதிமன்றில் மரம் நடுகை நிகழ்வு

                                 

(றிஸ்வி ஹூசைன்)

அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி கெளரவ எம் எச்.முகம்மட் ஹம்ஸா அவர்களின் தலைமையில் மரம் நடுகை நிகழ்வு இன்று (10) திங்கட்கிழமை இடம்பெற்றது.

                               

இயற்கையின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் நீதிமன்ற வளாகத்தில் பசுமை நிழல் எழுச்சிபெறவே இம் மரங்கள் நடப்பட்டது.

                               

இதில் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





அக்கரைப்பற்று நீதிமன்றில் மரம் நடுகை நிகழ்வு அக்கரைப்பற்று நீதிமன்றில் மரம் நடுகை நிகழ்வு Reviewed by Editor on August 10, 2020 Rating: 5