ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக, முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே கட்சியின் தலைமை பதவிக்காக ரவி கருணநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க அதிரடி முடிவு
Reviewed by Editor
on
August 10, 2020
Rating:
Reviewed by Editor
on
August 10, 2020
Rating:
