இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

(றிஸ்வான் சாலிஹூ)

ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (31) சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம்.முஸாம்மில் ஊவா மாகாண ஆளுநராகவும், ஊவா மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொள்ளுரே வடமேல் மாகாண ஆளுநராகவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.


இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் Reviewed by Editor on August 31, 2020 Rating: 5