முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

இந்திய குடியரசின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, தனது 84ஆவது வயதில் இன்று (31) திங்கட்கிழமை காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சைகள் எதுவும் பலனின்றியே இன்று காலமானார்.


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார் Reviewed by Editor on August 31, 2020 Rating: 5