பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையேற்பு


(றிஸ்வான் சாலிஹூ)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளராக (Deputy Regional Director of Health Services) அக்கரைப்பற்றைச் சேர்ந்த டாக்டர் TSRTR. Rajab இன்று (05) புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையேற்பு பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையேற்பு Reviewed by Editor on August 05, 2020 Rating: 5