இரேன் ரணசிங்க சுட்டுக் கொலை



அனுராதபுர, தஹய்யகம பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த SF லொக்க எனும் இரேன் ரணசிங்க துப்பாக்கியால் இன்று (05) புதன்கிழமை சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒருவருடன் மோட்டார் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தஹய்யகம புகையிரத கடவைக்கு அருகில் வைத்தே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரேன் ரணசிங்க சுட்டுக் கொலை இரேன் ரணசிங்க சுட்டுக் கொலை Reviewed by Editor on August 05, 2020 Rating: 5