மஹேல ஜெயவர்த்தனா தலைவராக நியமனம்

 

(றிஸ்வான் சாலிஹூ)

14பேர் கொண்ட தேசிய விளையாட்டு சபையை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.


மஹேல ஜெயவர்த்தனா தலைவராக நியமனம் மஹேல ஜெயவர்த்தனா தலைவராக நியமனம் Reviewed by Editor on August 20, 2020 Rating: 5