மட்டக்களப்பின் மூத்த வர்த்தகரும் பிரபல சமூக சேவையாளரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன ஸ்தாபகர்களில் ஒருவருமான அஷாபியா பஷீர் ஹாஜியார் அவர்கள் இன்று (08) சனிக்கிழமை வபாத்தானார்கள்.
இவர் காத்தான்குடி நகரசபையில் கடமைபுறியும் ஸப்ரி பஸீரின் அவர்களின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று (8) இரவு 9.30 மணிக்கு ஜாமிஉல் லாபிரீன் ஜும்மா பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
காத்தான்குடியின் மூத்த வர்த்தகர் பஷீர் ஹாஜியார் காலமானார்
Reviewed by Editor
on
August 08, 2020
Rating:
Reviewed by Editor
on
August 08, 2020
Rating:
