வழமைக்கு திரும்பும் அரச பாடசாலைகள்!!!

நாளை (02) முதல் அனைத்து அரச பாடசாலைகளினதும் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் வழமை போன்று பாடசாலை இடம்பெறும் எனவும், 01ஆம் தரம் முதல் 05ஆம் தரம் வரையான பாடசாலைகள் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் எனவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

வழமைக்கு திரும்பும் அரச பாடசாலைகள்!!! வழமைக்கு திரும்பும் அரச பாடசாலைகள்!!! Reviewed by Editor on September 01, 2020 Rating: 5