(றிஸ்வான் சாலிஹூ)
மன்னார் முசலி முத்தறிப்புத்துறை புனித மரியாள் ஆலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் இன்று (03) வியாழக்கிழமை காலை நல்லினக்க விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
அங்கு விஜயம்செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், அங்குள்ள மக்களை சந்தித்து அம்மக்கள் எதிர்கொள்ளும் கஸ்டங்கள், குறைநிறைகளையும் கேட்டறிந்துக் கொண்டார்.
ஆலய பங்குத்தந்தை மதிப்பிற்குரிய ஸ்டீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர் திரு. சிவராஜா மற்றும் ஆலய நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
காதர் மஸ்தான் எம்.பி புனித மரியாள் ஆலயத்திற்கு நல்லினக்க விஜயம்
Reviewed by Editor
on
September 03, 2020
Rating:
Reviewed by Editor
on
September 03, 2020
Rating:

