23ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்


மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளைத் தவிர ஏனைய இடங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்காக நவம்பர் 23 முதல் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

23ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பம் 23ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பம் Reviewed by Editor on November 19, 2020 Rating: 5