
களுத்துறை பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவின் அட்டுலுகம கிழக்கு ,எப்பிட்டமுல்ல, கொலமெதிரிய ஆகிய கிராமங்களும், கண்டி அக்குறணை பிரதேச செயலரக பிரிவில் உலுகஹதென்ன , தெலெம்புகஹவத்த கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப் படுகின்றன.
Reviewed by Editor
on
November 25, 2020
Rating:
Reviewed by Editor
on
November 25, 2020
Rating: