
இன்று (18) புதன்கிழமை காலை 9.28மணியளவில் கண்டி - திகன மற்றும் பல்லேகல மத்திய நிலையத்தில் சிறியளவிளான நில அதிர்வு இடம்பெற்றுள்ளதாக புவியியல் ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கண்டி, திகன பகுதியில் கடந்த செப்டம்பர் மாதமளவில் ஏற்கனவே இரண்டிற்கும் குறைவான சிறிய நடுக்கங்கள் பதிவாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இன்று சிறியளவிளான நில அதிர்வு பதிவாகியுள்ளது
Reviewed by Editor
on
November 18, 2020
Rating:
Reviewed by Editor
on
November 18, 2020
Rating: