
இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (17) நள்ளிரவு ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி
Reviewed by Editor
on
November 18, 2020
Rating:
Reviewed by Editor
on
November 18, 2020
Rating: