
கண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (26) முதல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டி நகர பாடசாலைகள் பூட்டு
Reviewed by Editor
on
November 25, 2020
Rating:
Reviewed by Editor
on
November 25, 2020
Rating: