
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் முதன்மை ஆலோசகராகவும், தலைமை பணியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளவர், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கரான ரோஹினி கொசோக்லு என்ற தமிழ் பெண் ஆவார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட்டு, வெற்றியீட்டியுள்ள நிலையில் அவரது கட்சி சார்பில் துணை ஜனாதிபதியாகியுள்ள தமிழ் பின்னணியை கொண்ட கமலா ஹாரிஸ் ஆவார்.
துணை ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகராக யாழ்ப்பாண தமிழ்ப் பெண் நியமனம்!!!
Reviewed by Editor
on
November 11, 2020
Rating:
Reviewed by Editor
on
November 11, 2020
Rating: