
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு குறித்த விவாதத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுடன் நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி சென்று அங்கிருந்து வரவு செலவு விவாதத்தைச் செவிமடுத்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத் தொடரில் உரையாற்றிய பின்னர் சபைக்கு ஜனாதிபதி வருகை தந்தது முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு இன்று விஜயம்
Reviewed by Editor
on
November 19, 2020
Rating:
Reviewed by Editor
on
November 19, 2020
Rating: