SMS பாமர்ஸியினரால் ஒரு தொகுதி Face Mask கையளிக்கப்பட்டது



(முஹம்மட் ஜாபீர்)

அக்கரைப்பற்று SMS தனியார் மருந்தக உரிமையாளர் ஜனாப். அப்துல் கரீம் ஷவ்ஸான் அவர்களினால் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு கடந்த 2020.11.06 (வெள்ளிக்கிழமை) ஒரு தொகுதி "Face Mask" சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூஸா நக்பர் அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த காரியாலயத்திற்கு Face Mask இன் அவசியம் கருதியே வழங்கப்பட்டது என்று மருந்தக உரிமையாளர் எமக்கு தெரிவித்துள்ளார்.

SMS பாமர்ஸியினரால் ஒரு தொகுதி Face Mask கையளிக்கப்பட்டது SMS பாமர்ஸியினரால் ஒரு தொகுதி Face Mask கையளிக்கப்பட்டது Reviewed by Editor on November 14, 2020 Rating: 5