(றிஸ்வான் சாலிஹூ)2004.12.26 சுனாமி என்ற ஆழிப்பேரலை உலகை உலுக்கி நம் நெஞ்சை விட்டு நீங்காத நினைவு நாளாகும்.நம் சொந்தங்கள் நம்மைவிட்டு பிரிந்து சென்று இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தி ஆகிவிட்டது.