
(றிப்தி அலி)
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் தெரிவித்தார்.
மாகாண ஆளுநர் அனுராத யகம்பதின் உத்தரவிற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவுகின்ற சிரற்ற காலநிலை காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண கல்வி பணிப்பாளர் மேலும் கூறினார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை
Reviewed by Editor
on
December 01, 2020
Rating:
Reviewed by Editor
on
December 01, 2020
Rating: