ஜனாசா எரிப்பு வழக்கை ஏற்க முடியாது, நீதிமன்றம் தீர்ப்பு!!!


இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு எடுப்பதா அல்லது எடுக்காமல் விடுவதா என்ற விசாரணை இரு தினங்களாக இடம்பெற்ற நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதில்லையென தீர்மானித்து இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மே மாதம் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கான விசாரணை கடந்த இரு தினங்களாக நடைபெற்ற நிலையில் இரு தரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிபதிகள் குழு இம்முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாசா எரிப்பு வழக்கை ஏற்க முடியாது, நீதிமன்றம் தீர்ப்பு!!! ஜனாசா எரிப்பு வழக்கை ஏற்க முடியாது, நீதிமன்றம் தீர்ப்பு!!! Reviewed by Editor on December 01, 2020 Rating: 5