கல்முனை சுகாதார வைத்திய அதிகாரியின் அவசர வேண்டுகோள்



(றிஸ்வான் சாலிஹூ)

கடந்த 14 நாட்களுக்குள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டு எமக்கு அறிவிக்குமாறு கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னி பொதுமக்களை வினயமாக வேண்டிக் கொள்கின்றார்.

கல்முனை சுகாதார வைத்திய அதிகாரியின் அவசர வேண்டுகோள் கல்முனை சுகாதார வைத்திய அதிகாரியின் அவசர வேண்டுகோள் Reviewed by Editor on December 10, 2020 Rating: 5