
ஜனாசாக்களை புதைப்பதற்கு நீர்மட்டம் ஆழத்திலுள்ள உலர் நிலப்பகுதியொன்றை கண்டறியுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
எனினும் மத ரீதியாக தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (10) மாலை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்ய அனுமதி தருமாறு வேண்டி பிரதமர் அவர்களை சந்தித்த வேளையிலயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீர்மட்டம் ஆழத்திலுள்ள நிலப்பகுதியை தெரிவு செய்யுங்கள் - பிரதமர் தெரிவிப்பு
Reviewed by Editor
on
December 10, 2020
Rating:
