கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் வரை, கொரோனா தொற்றால் இறந்த ஒருவரின் உடலை தகனம் செய்யாமல் வைத்திருக்க காலி நீதிமன்றம் இன்று (21) திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்றால் மரணித்த 84 வயதுடையவரின் குடும்பத்தினர், அவரது உடலை இறுதி முடிவு எட்டும் வரை தகனம் செய்யாமல் வைத்திருக்க நீதிமன்ற தலையீட்டை கோரி தாக்கல் செய்ய மனு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடலை தகனம் செய்ய நீதிமன்றம் தடை.
Reviewed by Editor
on
December 21, 2020
Rating:
