அலி ஸாஹிர் மௌலானா சஜித்துடன் கைகோர்த்தார்.



(றிஸ்வான் சாலிஹூ)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி இன்று (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியத்திற்காக சஜித் பிரேமதாசவுடன் கைகோர்க்கப்போவதாக தெரிவித்தார்.


அலி ஸாஹிர் மௌலானா சஜித்துடன் கைகோர்த்தார். அலி ஸாஹிர் மௌலானா சஜித்துடன் கைகோர்த்தார். Reviewed by Editor on December 03, 2020 Rating: 5