இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு!!

 


(றிஸ்வான் சாலிஹூ)

அஷ்ஷேக் ஆர்.ஏ.பாரீஸ் (றெளலி) அவர்களின் " தற்கால சோதனைகளை இஸ்லாமிய அடிப்படையில் எதிர்கொள்வது எப்படி" என்ற தலைப்பிலான இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நாளை (04) வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.15மணிக்கு 

https://www.facebook.com/ceyloneast/ முகநூல் பக்கத்தில் இருந்து நேரலை செய்யப்படும்.

இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு!! இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு!! Reviewed by Editor on December 03, 2020 Rating: 5